Thursday, May 10, 2018

அமரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் ஜூன் 12 ம் தேதி சந்திப்பு_

சிங்கப்பூர்: அமரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் ஜூன் 12-ல் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொனால்ட் டிரம்ப், கிம் ஜாங் உன் இருவரும் சிங்கப்பூரில் சந்தித்து பேசுகின்றனர். உலக அமைதிக்கு தங்களது சந்திப்பு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment