மதுரை: காரைக்குடி ஆச்சி குறித்து கூறிய கருத்து தவறாக புரந்துகொள்ளப்பட்டு உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நகரத்தார் பற்றிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். யாரையும் புன்படுத்தும் நோக்கில் பேசவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். ஊடகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment